• Mayil Kazhuththu - Jeyamohan | Sample | மயில்கழுத்து | Tamil Audiobook | Deepika Arun
    Nov 28 2024

    Short Story from "Aram" Series

    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    Show More Show Less
    20 mins
  • பகுதி 47 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam
    Nov 26 2024

    1. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசிக்கும்போது தம்மை பரப்பிரம்ம நிலையில் இருத்தியவாறு தான் உபதேசித்தார் என்று முன்பு சொன்னீர்கள். அதை ஆதாரத்துடன் விளக்கமுடியுமா?

    2. பகவானின் விச்வ ரூப தரிசனத்தைப் பற்றி விளக்க முடியுமா?

    3. கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவற்றை கீதையின் மூலம் சொன்ன பகவான் பக்தி யோகம் பற்றி சொல்லியவற்றையும் சற்று விளக்க முடியுமா?

    4. உருவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் பரமாத்மா அல்லது பிரம்மத்தை தியானிப்பதைப் பற்றியும், இறைவனை உருவத்தோடு பக்தி செய்வதைப் பற்றியும் பகவான் கீதையில் சொல்லியுள்ளாரா?

    -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham

    Show More Show Less
    18 mins
  • Episode 33 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்
    Nov 25 2024

    குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல். விளக்கம் இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
    To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands

    Show More Show Less
    5 mins
  • Episode 32 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்
    Nov 18 2024

    குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. விளக்கம் எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #water #Helpinghands

    Show More Show Less
    4 mins
  • Episode 31 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்
    Nov 11 2024

    குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். விளக்கம் எந்த மாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதானால் கிடைக்கும் ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #aiport #Helpinghands

    Show More Show Less
    5 mins
  • Episode 30 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்
    Nov 4 2024

    குறள் 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல். விளக்கம் பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

    Show More Show Less
    4 mins
  • Diwan Loda Bada Singh Bahadur - Vaduvoor K Duraisamy Iyengar | Sample | திவான் லொட பட சிங் பகதூர் | Tamil Audiobook | Deepika Arun
    Nov 1 2024

    பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை.


    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #classics #comedy #humour #vaduvoorduraisamyiyengar Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message


    Show More Show Less
    31 mins
  • பகுதி 46 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam
    Oct 29 2024

    1. இரண்டு வாரங்களுக்கு முன் வந்த பகவத் கீதையின் அறிமுகப் பகுதியில், கீதை வேதங்களின் கர்ம காண்டப் பகுதியையும் ஞான காண்டப் பகுதியையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது என்று சொன்னீர்கள். அதை மேலும் சற்று விளக்க முடியுமா?

    2. முந்தைய பதிலில் சொன்னவற்றைப் பார்க்கும்போது, உலகத்தை துறந்து சன்னியாச தர்மம் ஏற்று ஒதுங்குவதை பகவான் கிருஷ்ணர் கண்டிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமல்லவா?

    3.அஷ்டாங்க யோகம் சார்ந்த கருத்துகளையும் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறாரா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    Show More Show Less
    20 mins