• 7 நிதி சார்ந்த வாக்குறுதிகள் | 7 Financial Promises
    Jun 14 2022

    ஒரு பெரிய ஆடம்பரமான இந்தியத் திருமணம் என்பது கொண்டாட்டங்கள், ஷாப்பிங் மற்றும் நிகழ்வுகள் நிறந்ததாக இருக்கும்! ஆனால் சற்று யோசியுங்கள்! முற்றிலும் மாறுபட்ட இரண்டு நபர்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குகிறார்கள்! கண்டிப்பாக, செலவுகள், பொறுப்புகள், கடமைகள் மற்றும் விருப்பங்கள் பலவும் இருக்கும்! இன்றைய எபிசோடில் ஒரு திருமண விழாவில் நமது தொகுப்பாளர் பிரியங்கா ஆச்சார்யா நடத்திய financial session (நிதி அமர்வைப்) பற்றி தான் பார்க்கபோகிறோம் - ஆம்! நீங்கள் கேட்டது சரிதான்! ஒரு திருமணத்தில் தான்! மணமகனும், மணமகளும் எடுத்த அருமையான 'ஏழு நிதி சார்ந்த வாக்குகளை' பற்றி தெரிந்துகொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்சின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்

    A Big Fat Indian Wedding is all about celebrations, shopping, events! But just think! Two totally different people are beginning their life together! Obviously, there shall be expenses, responsibilities, liabilities and wishlists! Today's episode is all about a financial session that was conducted by our host Priyanka Acharya at a wedding - yesss! You heard it right! At a wedding! Tune in to know the super 'Seven Financial Promises' the bride and groom took, only on #ASipOfFinance #EkChuskiFinance

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    Show More Show Less
    8 mins
  • சொத்து நிர்வாகத்தின் அடிப்படைகளை கற்போம் | Learn the basics of Asset Allocation
    Jun 7 2022

    பெரும்பாலும், எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்குமாறு கூறினால் - ஒரு பெரிய பரிசை விட பெண்கள் 10 சிறிய பரிசுகளைத் தேர்ந்தெடுப்பார்கள், ஏனெனில் நாம் அனைவரும் பல்வேறு விதமான பொருட்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களை தான் விரும்புகிறோம். இன்றைய எபிசோடில், 'Vareity' பற்றிய நிதி சார்ந்த கண்ணோட்டத்தைக் கற்றுக்கொள்ளலாம். நிதி உலகில், இது 'Asset Allocation' ('சொத்து ஒதுக்கீடு') என்று அழைக்கப்படுகிறது. கவலைப்பட வேண்டாம், இந்த எபிசோடில், உங்களுக்காக நிறைய வேடிக்கைகளை வைத்திருக்கிறோம்! இந்த எபிசோடில் Variety-யான, அதாவது வித விதமான வேடிக்கையான உண்மைகள் உங்களுக்காக காத்துகொண்டிருக்கிறது! நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் ஃபைனான்சின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    More often than not, if given a choice - women will choose 10 little gifts over just one big gift because we all love variety, colors and patterns. In today's episode, learn the financial perspective of 'Variety'. In the world of finance, it is called 'Asset Allocation'. Don't worry, in this episode, we have a lot of fun in store for you! The episode has a 'Variety', of fun facts for you! Tune in to #ASipOfFinance #EkChuskiFinance with your host Priyanka Acharya

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    Show More Show Less
    7 mins
  • KYC-னா என்னனு தெரியுமா ? | What is this KYC ?
    May 31 2022

    குடும்ப நிதியைப் பற்றி நாம் நினைக்கும் போது, வருமானம் மற்றும் நீண்ட கால திட்டமிடல் ஆகியவையே அடிப்படை என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி இல்லை! ஒவ்வொரு கட்டிடமும் அதன் அடித்தளத்தில் இருந்து தான் வலிமை பெறுகிறது. உங்கள் நிதி முடிவுகளுக்கு K-Y-C தான் அடிப்படையாகும். இந்த எபிசோடில், உங்கள் KYC செயல்முறையை நீங்கள் சிறப்பாக திட்டமிட உதவும் வகையில் நான் ஒரு கதை மற்றும் சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். இதனை கேட்டு தெரிந்தக்கொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    When we think of family finance, we think that returns and long-term planning are the core. But no! Every building gets its strength from the basement. And your K-Y-C is the basis for financial decisions. In this episode, I will tell you a story and share some facts with you that will help you plan your KYC process better, only on #ASipOfFinance #EkChuskiFinance with your host Priyanka Acharya!

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    Show More Show Less
    8 mins
  • உங்கள் நிதியை கையாள 7 சூப்பர் ஹிட் டிப்ஸ் | 7 superhit tips to handle your finances
    May 24 2022

    nflation, Risk (ஆபத்து), Return (வருவாய்), மற்றும் Research (ஆராய்ச்சி) ஆகிய நான்கு கருத்துகளைப் பற்றி நான்கு episode-களில் பேசினோம். இத்தொடர் மூலமாக நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நிதிநிலை ஒர் சிக்கலான விடயம் இல்லை என்பதுதான் - அதைக் கற்றுக்கொள்ள சில காலம் தேவைபடும். இந்த episode-ல் IRRR-ரினை குறித்த விடயங்கள் அனைத்தையும் முழுமையாக புரிந்துகொள்வதோடு இவை நமக்கு எவ்வாறு பொருந்தும் என அறிவோம். ஒவ்வொரு பெண்ணும் எதற்காக சரியான நிதிநிலை குறித்த அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான மூன்று சிறந்த காரணங்களை புரிந்துகொள்ள, நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    In the last 4 episodes, we talked about 4 concepts – Inflation, Risk, Return and Research. What we have tried to tell you through this series is that finance is not complicated – it just needs time. In this episode, let's understand the combined version of IRRR and how it applies to us in totality.

    Tune in to #ASipOfFinance, every Tuesday to understand the top 3 reasons why every woman needs to arm herself with the right financial knowledge, with your host, Priyanka Acharya.

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    Show More Show Less
    9 mins
  • ஆராய்ச்சிக்கான நேரம் இது ! | It's the time to Research
    May 17 2022

    IRRR தொடரின் இறுதி வார்த்தையான R - Research அதாவது ஆராய்ச்சியை பற்றி பார்க்கலாம். ஆராய்ச்சி என்பது சுவாரஸ்யமாக இருக்காதென்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன் - ஆராய்ச்சி என்றால் மீண்டும் தேடுதல் என்று பொருள். Google-லில் நிதிநிலை குறித்த தேடலில் மேல்வரும் 3-5 தேடலுக்கான முடிவுகளின் அடிப்படையில் உங்கள் நிதிநிலை குறித்த முடிவுகளை நீங்கள் எடுக்கக்கூடாது. ஆராய்ச்சி செய்வது மிகவும் முக்கியமானது. ஆராய்ச்சி உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்று மேலும் தெரிந்து கொள்ள, நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    Let’s learn about the last term of the IRRR series - R for Research. I know you might think that research is boring, but let me break it to you - Research simply means searching again. You can’t just google it and make your financial decisions based on the top 3-5 search results. Research is the key.

    Tune in to this episode of #ASipOfFinance to learn more about how research can help you with your host, Priyanka Acharya.

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    Show More Show Less
    11 mins
  • முதலீட்டின் மீதான வருமானத்தின் இரகசியம் | Secret Recipe of Return On Investment
    May 10 2022

    இத்தொடரின் அடுத்த R அனைவருக்கும் பிடித்த வார்த்தை - அதுதான் Return அதாவது வருவாய். ஒரு நாளில் 24 மணி நேரத்தை எவ்வாறு நமக்கு பிடித்த முறையில் செலவிட தேர்ந்தெடுக்கிறோமோ அதே முறையில் நம் பணத்தை நமக்கு பிடித்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் முதலீடோ இல்லை காப்பீடோ செய்யவும் நம்மால் தேர்ந்தெடுக்க இயலும். பணத்தை கவனமாக பயன்படுத்தி எவ்வாறு வருவாய்கள் அடைவதென்று அறிந்துகொள்ள இந்த episode-ஐ கேளுங்க. IRRR தொடரில் உள்ள கடைசி வார்த்தையை பற்றி தெரிந்து கொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    The next R in this series is everyone’s favorite - Return. Just like we have the choice of spending all 24 hours of the day as we want to, we also have the choice of parking our money wherever we want.

    Listen to this episode to know how to carefully park your money to get returns. Check out the next Tuesday to learn about the last term in the IRRR series, only on #ASipOfFinance with your host Priyanka Acharya.

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    Show More Show Less
    9 mins
  • நிதியால் வரும் இடர்களை எப்படி தவிர்ப்பது ? | How to avoid Financial Risks ?
    May 3 2022

    IRRR தொடரில் உள்ள அடுத்த வார்த்தை Risk அதாவது ஆபத்து. இந்த முதலீட்டில் எந்த ஒரு ஆபத்தும் இருக்காது என்ற தவறான எண்ணத்தோடு இருக்கிறீர்களா? அப்படி இருக்கிறீர்கள் என்றால், இந்த Episode உங்களுக்காகத்தான். நிதிநிலை சார்ந்த விதவிதமான கட்டுக்கதைகளை தவிர்க்கவும் IRRR தொடரின் அடுத்த வார்த்தையை பற்றி தெரிந்து கொள்ளவும் நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    The next term in the IRRR Series is Risk. Are you under the false impression that there is NO risk in this investment? If you are, then this episode is for you. Listen in to debunk various financial myths with your host, Priyanka Acharya.

    Tune in to the next Tuesday to learn about the next term in the IRRR series, only on #ASipOfFinance.

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    Show More Show Less
    9 mins
  • பணவீக்கத்திற்கும் உங்கள் வீட்டுச் செலவுகளுக்கும் என்ன தொடர்பு ? | How Inflation affects our household?
    Apr 26 2022

    நாம் இன்று IRRR கருத்தினை பற்றி ஒவ்வொரு Episode-ஆக பார்க்க போகிறோம். முதலில் I அதாவது Inflation குறித்து காண்போம். பள்ளிக்கு அணிந்து செல்ல 200 ரூபாய் மதிப்புள்ள வெள்ளை Canvas காலணிகளை வாங்கியது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அவை எல்லாம் ஒரு காலம், அல்லவா? நாம் அந்த காலணிகளை வெள்ளையாகவே வைத்துக்கொள்ள toothpaste-டினை வைத்து சுத்தம் செய்வோம். தற்போது அந்த காலணிகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடியுமா? அனேகமாக ஒரு 1000 ருபாய் இருக்கலாம். இந்த விலையில் உள்ள வித்தியாசத்தை பற்றி சிந்திக்கிறீர்களா, அப்படியெனில் Inflation குறித்த கருத்தை மிக ஆழமாக புரிந்துகொள்ள இந்த episode-ஐ கேளுங்க. IRRR தொடரில் உள்ள அடுத்த வார்த்தையை தெரிந்துகொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    Today, we’re going to start the concept of the IRRR, one episode at a time. Let’s begin with the I - Inflation. Do you remember buying white canvas shoes for school that cost around 200 rupees? What a time, right? We used toothpaste to clean them and keep them perfectly white. Can you guess what they cost now? Probably a thousand bucks, if not more!

    If you’re wondering about this difference in the price, check out this episode where we dive deep in order to understand the concept of Inflation. Listen in to the next episode to learn about the second term in the IRRR series, only on #ASipOfFinance with your host, Priyanka Acharya.